அல்லாஹ்வுடைய பேருதவியால் குவைத் மந்காஃபில் முதன் முறையாக மார்க்க சொற்ப்பொழிவு நடத்த நமது ஜமாஅத் ஏற்ப்பாடு செய்துள்ளது.
இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் நமது குவைத் மண்டல இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் : முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
நாள்: : 23-10-2009 (வெள்ளிக்கிழமை)
நேரம்: ஜும்மாத்தொலுகைக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ்.
இடம்: உக்பா பின் ஆமிர் பள்ளிவாசல், கத்தா-3, ஃபெரா கேஸ் கிடங்கு அருகில், மங்காஃப் (mangaf)
நிகழ்ச்சி ஏற்ப்பாடு TNTJ மங்காஃப் கிளை சகோதரர்கள்.
தொடர்புக்கு:97945629, 97540797
தமிழகத்தில் துல்ஹஜ் (ஹிஜ்ரி 1446) மாதம் ஆரம்பம்
-
பிறை தேட வேண்டிய நாளான 28.05.2025 புதன் கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் பரவலாக
பல பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 28.05.2025
புதன்கிழமை...
1 வாரம் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக