அல்லாஹ்வுடைய பேருதவியால் குவைத் மந்காஃபில் முதன் முறையாக மார்க்க சொற்ப்பொழிவு நடத்த நமது ஜமாஅத் ஏற்ப்பாடு செய்துள்ளது.
இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் நமது குவைத் மண்டல இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் : முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
நாள்: : 23-10-2009 (வெள்ளிக்கிழமை)
நேரம்: ஜும்மாத்தொலுகைக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ்.
இடம்: உக்பா பின் ஆமிர் பள்ளிவாசல், கத்தா-3, ஃபெரா கேஸ் கிடங்கு அருகில், மங்காஃப் (mangaf)
நிகழ்ச்சி ஏற்ப்பாடு TNTJ மங்காஃப் கிளை சகோதரர்கள்.
தொடர்புக்கு:97945629, 97540797
ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்
-
*கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால்
ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள்
சுனாமியாகச் சீ...
14 ஆண்டுகள் முன்பு